1251 – 1500
76
- 1251துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
- 1252துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
- 1253தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
- 1254தென்றலு மன்றி யின்றலை பொங்கு
- 1255தோரண கனக வாசலில் முழவு
- 1256நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
- 1257நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
- 1258நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
- 1259பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
- 1260பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
- 1261பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
- 1262பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
- 1263பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
- 1264பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
- 1265பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
- 1266மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
- 1267மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
- 1268மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
- 1269மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி
- 1270மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
- 1271மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
- 1272மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
- 1273முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
- 1274முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
- 1275மூலா நிலமதின் மேலே மனதுறு
- 1276வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து
- 1277வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
- 1278விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய
- 1279வீணையிசை கோட்டி யாலமிட றுட்டு
- 1280வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
- 1281இத்தரணி மீதிற் ...... பிறவாதே
- 1282என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி
- 1283கருப்பற் றுறிப் ...... பிறவாதே
- 1284கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே
- 1285கொடியமத வேள்கைக் ...... கணையாலே
- 1286கோடான மேருமலைத் ...... தனமானார்
- 1287சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே
- 1288சருவிய சாத்திரத் ...... திரளான
- 1289சினத்துச் சீறிய ...... வழிகாணச்
- 1290தீதுற் றேயெழு ...... திங்களாலே
- 1291துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
- 1292தேனியல்சொற் ...... கணிமாதர்
- 1293நாரியர்க ளாசையைக் ...... கருதாதே
- 1294நாளு மிகுத்த ...... கசிவாகி
- 1295நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
- 1296லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2
- 1297பட்டு படாத ...... மதனாலும்
- 1298பரவைக் கெத்தனை ...... விசைதூது
- 1299பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே
- 1300புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது
- 1301பொன்னை விரும்பிய ......பொதுமாதர்
- 1302மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
- 1303வாரிமீ தேயெழு ...... திங்களாலே
- 1304வானப் புக்குப் பற்றும ருத்துக் ...... கனல்மேவு
- 1305குருபர சரவண பவசண் முககுக
- 1306கும்ப கோணமொ டர்ருர் சிதம்பரம்
- 1307அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
- 1308இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற்
- 1309காரணம தாக வந்து ...... புவிமீதே
- 1310சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
- 1311வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
- 1312வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
- 1313ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
- 1314கருவாகியெ தாயுத ரத்தினி
- 1315சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
- 1316துடிகொ ணோய்க ளோடு வற்றி
- 1317பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
- 1318வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
- 1319வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
- 1320அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
- 1321தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
- 1322மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
- 1323கருவெனு மாயை உ ருவினில் மூழ்கி
- 1324தங்க மிகுந்த முலைக்க டாமலை
- 1325உ ரையுஞ் சென்றது நாவும் உ லர்ந்தது
- 1326ஓருரு வாகிய தாரகப் பிரமத்
