பாடல் 1295
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- கந்தலவராளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3தத்தனத் தனனதத்ததனதான
பாடல் வரிகள்
நித்தமுற் றுனைநினைத்துமிகநாடி
நிட்டைபெற் றியல்கருத்தர்துணையாக
நத்தியு தமதவத்தினெறியாலே
லக்யலக் கணநிருத்தமருள்வாயே
வெற்றிவிக் ரமவரக்கர்கிளைமாள
விட்டநத் துகரனுக்குமருகோனே
குற்றமற் றவருளத்திலுறைவோனே
குக்குடக் கொடிதரித்தபெருமாளே.
