பாடல் 1306
கும்ப கோணமொ டர்ருர் சிதம்பரம்
- தலம்
- க்ஷேத்திரக் கோவை
- ராகம்
- யமுனா கல்யாணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2தந்த தானன தானான தந்தனதந்த தானன தானான தந்தனதந்த தானன தானான தந்தனதனதான
பாடல் வரிகள்
கும்ப கோணமொ டர்ருர் சிதம்பரம்உ ம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடுகொன்றை வேணியர் மாயூர மம்பெறுசிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனிவந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்கும்பு கூடிய வ்ளுர் பரங்கிரிதனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறுசெந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரிதென்றன் மாகிரிநாடாள வந்தவசெகநாதஞ்
செங்சோ லேரக மாவா வினன்குடிகுன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தரகம்பு லாவிய காவேரிசங்கமுகஞ்சி ராமலை வாழ்தேவ தந்திரவயலுரா
கந்த மேவிய பேர்ருர் நடம்புரிதென்சி வாயமு மேயா யகம்படுகண்டி யூர்வரு சாமீக டம்பணிமணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்உ ம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரிஎந்த நாள்தொறு மேர்பாக நின்றுறுதுதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குறமங்கை மானையு மாலாய்ம ணந்துலகெங்கு மேவிய தேவால யந்தொறுபெருமாளே.
