உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1258

நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்ததானாந்த தானந் தாத்ததனதான

பாடல் வரிகள்

நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டிநாமேந்து பாலங் காட்டியபிராம

நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டிநாயேன்ப்ர காசங் காட்டிமடலு஡ர

மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டிமீதூர்ந்த போகங் காட்டியுயி஡ணர்வார்

மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்கவேதாந்த தீபங் காட்டியருள்வாயே

ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றியேடார்ந்த நீபம் போற்றிமுகில்தாவி

ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றியார்வேண்டி னாலுங் கேட்டபொருளீயும்

த்யாகாங்க சீலம் போற்றி வாயோந்தி டாதன் றார்த்துதேசாங்க சூரன் தோற்கமயிலேறிச்

சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்ததேவேந்த்ர லோகங் காத்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →