பாடல் 1303
வாரிமீ தேயெழு ...... திங்களாலே
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- குறிஞ்சி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தானனா தானனதந்ததான
பாடல் வரிகள்
வாரிமீ தேயெழுதிங்களாலே
மாரவே ளேவியஅம்பினாலே
பாரெலா மேசியபண்பினாலே
பாவியே னாவிமயங்கலாமோ
சூரனீள் மார்புதொளைந்தவேலா
சோதியே தோகையமர்ந்தகோவே
மூரிமால் யானைமணந்தமார்பா
மூவர்தே வாதிகள்தம்பிரானே.
