உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1283

கருப்பற் று஡றிப் ...... பிறவாதே

ராகம்
நடபைரவி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - திஸ்ர ஏகம் (3)தனத்தத் தானத்தனதான

பாடல் வரிகள்

கருப்பற் று஡றிப்பிறவாதே

கனக்கப் பாடுற்றுழலாதே

திருப்பொற் பாதத்தநுபூதி

சிறக்கப் பாலித்தருள்வாயே

பரப்பற் றாருக்குரியோனே

பரத்தப் பாலுக்கணியோனே

திருக்கைச் சேவற்கொடியோனே

செகத்திற் சோதிப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →