திருவருணை
78
- 368அருவ மிடையென வருபவர் துவரிதழ்
- 369கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
- 370துகிலு ம்ருகமத பரிமள அளகமு
- 371மகர மெறிகடல் விழியினு மொழியினு
- 372முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
- 373முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
- 374விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி
- 375கமரி மலர்குழல் சரிய புளகித
- 376கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
- 377கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
- 378பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
- 379தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
- 380முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
- 381வடவையன லுடு புக்கு முழுகியெழு மாம திக்கு
- 382ஆலவிழி நீலத் தாலதர பானத்
- 383பேதகவி ரோதத் தோதகவி நோதப்
- 384அமுத மூறுசோ லாகிய தோகையர்
- 385உருகு மாமெழு காகவு மேமயல்
- 386கரியுரி அரவ மணிந்த மேனியர்
- 387கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
- 388இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
- 389விரகொடு வளைசங் கடமது தருவெம்
- 390இடமடு சுறவை முடுகிய மகர
- 391கெஜநடை மடவார் வசமதி லுருகா
- 392அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
- 393அருமா மதனைப் பிரியா தசரக்
- 394அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக்
- 395ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
- 396இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
- 397இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
- 398இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
- 399இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
- 400இருவர் மயலோ அமளி விதமோ
- 401இருவினை யஞ்ச மலவகை மங்க
- 402இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
- 403இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
- 404இறுகு மணிமுலை மருவு தரளமு
- 405உலையிலன லொத்தா வுடலினனல் பற்றி
- 406கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
- 407கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
- 408கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
- 409கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
- 410கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
- 411காணாத தூர நீணாத வாரி
- 412காரா டக்குழ லாலா லக்கணை
- 413காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
- 414கீத விநோத மெச்சு ...... குரலாலே
- 415குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
- 416குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
- 417கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
- 418கோடான மடவார்கள் ...... முலைமீதே
- 419கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
- 420சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
- 421சிவமா துடனே அநுபோ கமதாய்
- 422சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
- 423சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி
- 424செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
- 425செயசெய அருணாத் திரிசிவ யநமச்
- 426தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
- 427தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
- 428தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
- 429திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
- 430தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
- 431தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
- 432பாண மலரது தைக்கும் ...... படியாலே
- 433பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
- 434பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
- 435புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
- 436போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
- 437மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
- 438முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
- 439மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
- 440மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கி
- 441வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
- 442விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
- 443விதிய தாகவெ பருவ மாதரார்
- 444விந்துப் புளகித இன்புற் றுருகிட
- 445வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
