பாடல் 399
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனனத் தனதான தனதனனத்தனதான
பாடல் வரிகள்
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறித்திரமதனைத் தெளிவாகத் திருவருளைத்தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவஞானாஅரனருள்சற் புதல்வோனே அருணகிரிப்பெருமாளே.
