உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 414

கீத விநோத மெச்சு ...... குரலாலே

ராகம்
திலங்
தாளம்
அங்கதாளம் (8)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தான தனான தத்ததனதான

பாடல் வரிகள்

கீத விநோத மெச்சுகுரலாலேகீறு மையார் முடித்தகுழலாலே

நீதி யிலாத ழித்துமுழலாதேநீமயி லேறி யுற்றுவரவேணும்

சூதமர் சூர ருட்கபொருசூராசோண கி஡ணயி லுற்றகுமரேசா

ஆதியர் காதொ ருச்சொலருள்வோனேஆனை முகார்க னிட்டபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →