உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 575

ஐந்து பூதமு மாறு சமயமு

ராகம்
பைரவி
தாளம்
மிஸ்ரசாபு (3 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2தந்த தானன தான தனதனதந்த தானன தான தனதனதந்த தானன தான தனதனதனதான

பாடல் வரிகள்

ஐந்து பூதமு மாறு சமயமுமந்த்ர வேதபு ராண கலைகளும்ஐம்ப தோர்வித மான லிபிகளும்வெருப

அண்ட ராதிச ராச ரமுமுயர்புண்ட ஡ணகனு மேக நிறவனும்அந்தி போலுரு வானு நிலவொடுவெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்விந்து நாதமு மேக வடிவமதன்சொ ரூபம தாக வுறைவதுசிவயோகம்

தங்க ளாணவ மாயை கருமமலங்கள் போயுப தேச குருபரசம்ப்ர தாயமொ டேயு நெறியதுபெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுகஇந்த்ர லோகம்வி பூதர் குடிபுகமண்டு பூதப சாசு பசிகெடமயிடாரி

வன்கண் வீரிபி டாரி ஹரஹரசங்க ராஎன மேரு கிரிதலைமண்டு தூளழ வேலை யுருவியவயலு஡ரா

வெந்த நீறணி வேணி யிருடிகள்பந்த பாசவி கார பரவசவென்றி யானச மாதி முறுகுகல்முழைகூடும்

விண்டு மேல்மயி லாட இனியகளுண்டு காரளி பாட இதழிபொன்விஞ்ச வீசுவி ராலி மலையுறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →