Song 575
ஐந்து பூதமு மாறு சமயமு
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2தந்த தானன தான தனதனதந்த தானன தான தனதனதந்த தானன தான தனதனதனதான
Lyrics
ஐந்து பூதமு மாறு சமயமுமந்த்ர வேதபு ராண கலைகளும்ஐம்ப தோர்வித மான லிபிகளும்வெருப
அண்ட ராதிச ராச ரமுமுயர்புண்ட ணகனு மேக நிறவனும்அந்தி போலுரு வானு நிலவொடுவெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்விந்து நாதமு மேக வடிவமதன்சொ ரூபம தாக வுறைவதுசிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமமலங்கள் போயுப தேச குருபரசம்ப்ர தாயமொ டேயு நெறியதுபெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுகஇந்த்ர லோகம்வி பூதர் குடிபுகமண்டு பூதப சாசு பசிகெடமயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹரசங்க ராஎன மேரு கிரிதலைமண்டு தூளழ வேலை யுருவியவயலுரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்பந்த பாசவி கார பரவசவென்றி யானச மாதி முறுகுகல்முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியகளுண்டு காரளி பாட இதழிபொன்விஞ்ச வீசுவி ராலி மலையுறைபெருமாளே.
