உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 689

அயிலொத் தெழுமிரு ...... விழியாலே

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனனத் தனதனதனதான

பாடல் வரிகள்

அயிலொத் தெழுமிருவிழியாலே

அமுதொத் திடுமருமொழியாலே

சயிலத் தெழுதுணைமுலையாலே

தடையுற் றடியனுமடிவேனோ

கயிலைப் பதியரன்முருகோனே

கடலக் கரைதிரையருகேசூழ்

மயிலைப் பதிதனிலுறைவோனே

மகிமைக் கடியவர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →