உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 21

அங்கை மென்குழ லாய்வார் போலே

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதனதான

பாடல் வரிகள்

அங்கை மென்குழ லாய்வார் போலேசந்தி நின்றய லோடே போவாரன்பு கொண்டிட நீரோ போறீரறியீரோ

அன்று வந்தொரு நாள்நீர் போனீர்பின்பு கண்டறி யோநா மீதேஅன்று மின்றுமொர் போதோ போகாதுயில்வாரா

எங்க ளந்தரம் வேறா ரோர்வார்பண்டு தந்தது போதா தோமேலின்று தந்துற வோதா னீதேனிதுபோதா

திங்கு நின்றதென் வீடே வா஡ணரென்றி ணங்கிகள் மாயா லீலாஇன்ப சிங்கியில் வீணே வீழாதருள்வாயே

மங்கு லின்புறு வானாய் வானு஡டன்ற ரும்பிய காலாய் நீள்கால்மண்டு றும்பகை நீறா வீறாஎரிதீயாய்

வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்அம்ப ரம்புனை பாராய் பாரேழ்மண்ட லம்புகழ் நீயாய் நானாய்மலரோனாய்

உங்கள் சங்கரர் தாமாய் நாமார்அண்ட பந்திகள் தாமாய் வானாய்ஒன்றி னுங்கடை தோயா மாயோன்மருகோனே

ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்உண்ட நெஞ்சறி தேனே வானோர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →