Song 994
வேத வித்தகா சாமீ நமோநம
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஸாமா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதகிட-2 1/2, தகதிமி-2தான தத்தனா தானா தனாதனதான தத்தனா தானா தனாதனதான தத்தனா தானா தனாதனதந்ததான
Lyrics
வேத வித்தகா சாமீ நமோநமவேல்மி குத்தமா சூரா நமோநமவீம சக்ரயூ காளா நமோநமவிந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநமநீல மிக்ககூ தாளா நமோநமமேக மொத்தமா யூரா நமோநமவிண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநமபூத மற்றுமே யானாய் நமோநமபூர ணத்துளே வாழ்வாய் நமோநமதுங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநமஆறி ரட்டிநீள் தோளா நமோநமபூஷ ணத்துமா மார்பா நமோநமபுண்டா£க
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்மீதி ருக்குமே ரார்மாபு லோமசைவீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம்நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணிவீறு மிக்கமா வீணா கரேமகமேரு வுற்றுவாழ் சீரெ சிவாதரெயங்கராகீ
ஆதி சத்திசா மாதேவி பார்வதிநீலி துத்தியார் நீணாக பூஷணிஆயி நித்தியே கோடீர மாதவியென்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநமசூரை யட்டுநீள் பேரா நமோநமஆர ணத்தினார் வாழ்வே நமோநமதம்பிரானே.
