Song 993
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஸாவேரி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (8)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2தான தத்தன தானா தனாதனதான தத்தன தானா தனாதனதான தத்தன தானா தனாதனதந்ததான
Lyrics
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனைவேத னைப்படு காமாவி காரனைஊன முற்றுழல் ஆசாப ஈனனைஅந்தர்யாமி
யோக மற்றுழல் ஆசாப சாசனைமோக முற்றிய மோடாதி மோடனைஊதி யத்தவம் நாடாத கேடனைஅன்றிலாதி
பாத கக்கொலை யேசூழ்க பாடனைநீதி சற்றுமி லாகீத நாடனைபாவி யர்க்குளெ லாமாது ரோகனைமண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனைவீடு பட்டழி கோமாள வீணனைபாச சிக்கினில் வாழ்வேனை யாளுவதெந்தநாளோ
ஆதி சற்குண சீலா நமோநமஆட கத்திரி சூலா நமோநமஆத ரித்தருள் பாலா நமோநமஉ ந்தியாமை
ஆன வர்க்கினி யானே நமோநமஞான முத்தமிழ் தேனே நமோநமஆர ணற்கரி யானே நமோநமமன்றுளாடும்
தோதி தித்திமி தீதா நமோநமவேத சித்திர ரூபா நமோநமசோப மற்றவர் சாமீ நமோநமதன்மராச
தூத னைத்துகை பாதா நமோநமநாத சற்குரு நாதா நமோநமஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர்தம்பிரானே.
