Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 995

ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தனதான தாத்தன தாத்தனதனதானா

Lyrics

ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமிதாமெ னாப்பர மார்த்தமதுணராதே

ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொடநேக நாட்டொடு காட்டொடுதடுமாறிப்

பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடுபூவி னாற்றம றாத்தனகிரிதோயும்

பொக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்போது போக்கியே னாக்கையைவிடலாமோ

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅதீத தீ¨க்ஷப ¡£¨க்ஷகளறவோதுந்

தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதியாக ராத்திகழ் கார்த்திகைபெறுவாழ்வே

மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷரமேரு வீழ்த்தப ராக்ரமவடிவேலா

வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெடவேலை கூப்பிட வீக்கியபெருமாளே.

All songs →