Song 912
திருவு ரூப நேராக அழக தான மாமாய
- Sthalam
- வயலு¡ர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
திருவு ரூப நேராக அழக தான மாமாயதிமிர மோக மானார்கள்க¨ல்முடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவிசெருகு மால னாசாரவினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறுகனவி லாள்சு வாமீநின்மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாதகழலு நீப வேல்வாகுமறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதிசயில நாரி பாகாதிபுதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானைசகச மான சா¡£செயிளையோனே
மருவு லோக மீரேழு மளவிடாவொ ணாவானவரையில் வீசு தாள்மாயன்மருகோனே
மநு நியாய சோணாடு தலைமை யாக வேமேலைவயலி மீது வாழ்தேவர்பெருமாளே.
