Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 757

வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானனம் தானான தானனம் தானானதானனம் தானானதனதான

Lyrics

வாருமிங் கேவீடி தோபணம் பாஷாணமால்கடந் தேபோமேனியலு¡டே

வாடிபெண் காள்பாயை போடுமென் றாசாரவாசகம் போல்கூறியணைமீதே

சேருமுன் காசாடை வாவியும் போதாமைதீமைகொண் டேபோமெனடமாதர்

சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்சீதளம் பாதாரமருள்வாயே

நாரணன் சீராம கேசவன் கூராழிநாயகன் பூவாயன்மருகோனே

நாரதும் பூர்கீத மோதநின் றேயாடுநாடகஞ் சேய்தாளரருள்பாலா

சூரணங் கோடாழி போய்கிடந் தேவாடசூரியன் தேரோடஅயிலேவீ

தூநறுங் காவேரி சேருமொண் சீறாறுசூழ்கடம் பூர்தேவர்பெருமாளே.

All songs →