Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 758

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தத்தனத் தனன தத்தனத்தனன தத்தனத்தனதான

Lyrics

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்கவிசொ லிச்சிரித்துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்கருதி வைத்தவைப்பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்தழுவி நெக்குநெக்குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்தருணி கட்ககப்படலாமோ

பிறவி யைத்தணித் தருளு நிட்களப்பிரம சிற்சுகக்கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்ப்ரபல கொச்சையிற்சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்சிவிகை யைக்கொடுத்தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்திருவ ரத்துறைப்பெருமாளே.

All songs →