Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 718

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதாந்த தத்த தனன தத்தத்தந்த தத்த தந்ததனதான

Lyrics

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்கிந்த்ரி யக்கு ரம்பைவினைகூர்தூர்

குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்கொண்டி ளைத்த யர்ந்துசுழலாதே

உ திதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்கிண்கி ணிச்ச தங்கைவிதகீத

உ பயாம்பு யப்பு ணையையி னிப்பற்றுங்க ருத்தை யென்றுதருவாயே

கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்ரந்த ரித்த கொண்டல்மருகோனே

கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்பைம்பு னக்க ரும்பின்மணவாளா

மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்மந்த னிற்பி றந்தகுமரேசா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்றம்ப லத்த மர்ந்தபெருமாளே.

All songs →