Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 719

சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (15)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தனதாந்த தத்த தனன தத்தத்தந்த தத்த தந்ததனதான

Lyrics

சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்கங்கொ டுத்த கம்பரி¨ன்வெகுசாரி

சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்கங்கை வைத்த நம்பர்உ ரைமாளச்

செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்த்வம்பெ றப்ப கர்ந்தவுபதேசஞ்

சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்றுங்கு ருத்து வங்குறையுமோதான்

அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்கன்ற னைப்பி ளந்துசுரர்வாழ

அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்றுந்தி றற்ப்ர சண்டமுழுநீல

மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்குன்றி டித்த சங்க்ரமவிநோதா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்றம்ப லத்த மர்ந்தபெருமாளே.

All songs →