Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 664

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று

Thalam
அங்கதாளம் (23 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்ததானாதன தானந் தானனதந்ததான

Lyrics

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்றுவாராய்பதி காதங் காதரையொன்முரும்

வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லபமற்றழிந்து மாலாய்மட லேறுங் காமுகஎம்பிரானே

இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்றுலீலாசல மாடுந் தூயவன்மைந்தநாளும்

இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்துநூறாயிர பேதஞ் சாதமொழிந்தவாதான்

கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்தகோபாலம கீபன் தேவிமகிழ்ந்துவாழக்

கயிறொ டுலு஡கல முருள வுலாவிய கள்வ னறப் பயந்துஆகாய பாலம் பீறநிமிர்ந்துநீள

விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்றநாராயண மாமன் சேயைமனிந்தகோவே

விளைவய லு஡டிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்தவேலாயுத மேவுந் தேவர்கள்தம்பிரானே.

All songs →