Song 654
சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
- Sthalam
- மாயாபுரி
- Raagam
- பந்துவராளி
- Thalam
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தனன தனந்த தானனதனதான
Lyrics
சிகர மருந்த வாழ்வதுசிவஞானம்சிதறி யலைந்து போவதுசெயலாசை
மகர நெருங்க வீழ்வதுமகமாயமருவி நினைந்தி டாவருள்புரிவாயே
அகர நெருங்கி னாமயமுறவாகிஅவச மொடுங்கை யாறொடுமுனமேகிக்
ககன மிசைந்த சூரியர்புகமாயைகருணை பொழிந்து மேவியபெருமாளே.
