Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 653

வேழ முண்ட விளாகனி ...... யதுபோல

Thalam
அங்கதாளம் (8 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1தான தந்தன தானனதனதான

Lyrics

வேழ முண்ட விளாகனியதுபோலமேனி கொண்டு வியாபகமயலு஡றி

நாளு மிண்டர்கள் போல்மிகஅயர்வாகிநானு நைந்து விடாதருள்புரிவாயே

மாள அன்றம ணீசர்கள்கழுவேறவாதில் வென்ற சிகாமணிமயில்வீரா

காள கண்ட னுமாபதிதருபாலாகாசி கங்கையில் மேவியபெருமாளே.

All songs →