Song 61
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- பீம்பளாஸ்
- Thalam
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - அதீதம்)தந்தா தந்தா தந்தா தந்தாதந்தா தந்தத்தனதான
Lyrics
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்தண்டார் மஞ்சுக்குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டேசம்பா வஞ்சொற்றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோ ய்வண்கா யம்பொய்க்குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பேவந்தே நின்பொற்கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்கொன்றாய் வென்றிக்குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்குன்றா மன்றற்கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்கண்டா கந்தப்புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தாகந்தா செந்திற்பெருமாளே.
