Song 571
நிராமய புராதன பராபர வராம்ருத
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - அதீதம்)தனாதன தனாதன தனாதன தனாதனதனாதன தனாதனத்தனதான
Lyrics
நிராமய புராதன பராபர வராம்ருதநிராகுல சிராதிகப்ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவியநிராயுத புராரியச்சுதன்வேதா
சுராலய தராதல சராசர பராணிகள்செர்ருபமி வராதியைக்குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுகதுரோகரை தராசையுற்றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவணஇராவண இராஜனுட்குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலையிராஜசொ லவாரணர்க்கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடுவிராயண பராயணச்செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்விராலிம லைராஜதப்பெருமாளே.
