Song 570
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - அதீதம்)தனாதன தனாதன தனாதன தனாதனதனாதன தனாதனனதனதான
Lyrics
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதனரியாவரு மிராவுபகலடியேனை
இராகமும் விநோதமு முலொபமு டன்மோகமுமிலானிவ னுமாபுருஷனெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரணசதாசிவ மயேசுரசகலலோக
சராசர வியாபக பராபர மநோலயசமாதிய நுபூதிபெறநினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசனநியாயப ரிபாலஅரநதிசூடி
நிசார குலாதிப திராவண புயாரிடநிராமய சரோருகரனருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவவியாதர்கள் விநோதமகள்மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலைவிராலிம லைமீதிலுறைபெருமாளே.
