Song 473
செங்கலச ...... முலையார்பால்
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்ததனதனதான
Lyrics
செங்கலசமுலையார்பால்சிந்தைபலதடுமாறி
அங்கமிகமெலியாதேஅன்புருகஅருள்வாயே
செங்கைபிடிகொடியோனேசெஞ்சொல்தெரிபுலவோனே
மங்கையுமைதருசேயேமன்றுள்வளர்பெருமாளே.
