Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 423

சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தத்த தத்ததன தத்த தத்ததனதத்த தத்ததன தத்த தத்ததனதத்த தத்ததன தத்த தத்ததனதந்ததான

Lyrics

சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளினத்தி லப்புவென ரத்த முற்றிசுகசுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகைவந்துகோலத்

தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிகவட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதிசொற்ற பத்தின் மறியக்ஷ ரத்தினுடைவிஞ்சையாலே

கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலையைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடைஅந்தமேவிக்

கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயிலொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறிகட்டி யிப்படிபி றப்பி லுற்றுடலமங்குவேனோ

தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிடணற்கு நத்தரச ளித்து முத்திகொடுசித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன்மருகோனே

செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரியிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகுசித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமைதந்தபாலா

தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலையுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்ட திசைதட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின்மண்டும்வேலா

தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகுறத்தி கற்பகவ னத்தி சித்தமவைதக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ்தம்பிரானே.

All songs →