Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 421

சிவமா துடனே அநுபோ கமதாய்

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனா தனனா தனனா தனனாதனனா தனனாதனதான

Lyrics

சிவமா துடனே அநுபோ கமதாய்சிவஞா னமுதேபசியாறித்

திகழ்வோ டிருவோ ரொ ரு பமதாய்திகைலோ கமெலாமநுபோகி

இவனே யெனமா லயனோ டமரோரிளையோ னெனவேமறையோத

இறையோ னிடமாய் விளையா டுகவேயியல்வே லுடன்மாஅருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவேதழல்வேல் கொடுபோயசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமாதவம்வாழ் வுறவேவிடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்கடனா மெனவேஅணைமார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவேகனல்மால் வரைசேர்பெருமாளே.

All songs →