Song 394
அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனா தானனத் தனதனா தானனத்தனதனா தானனத்தனதான
Lyrics
அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக்கவசமா யாதரக்கடலுடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்கறியொணா மோனமுத்திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்பெரியஆ தேசபுற்புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்பெறுவதோ நானினிப்புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்படியுமா றாயினத்தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்பரமமா யூரவித்தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்பொடிபடா வோடமுத்தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்பொருதவே லாயுதப்பெருமாளே.
