Song 343
சீசி முப்புரக் காடு நீறெழச்
- Sthalam
- காஞ்சீபுரம்
- Raagam
- தர்பர்
- Thalam
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிடதகதிமி-3 1/2தான தத்தனத் தான தத்தனத்தான தத்தனத் தான தத்தனத்தான தத்தனத் தான தத்தனத்தனதான
Lyrics
சீசி முப்புரக் காடு நீறெழச்சாடி நித்திரைக் கோசம் வேரறச்சீவன் முத்தியிற் கூட வேகளித்தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்சூரி யப்புவிக் கேறி யாடுகச்சீலம் வைத்தருட் டேறி யேயிருக்கறியாமற்
பாசம் விட்டுவிட் டோ டி போனதுப்போது மிப்படிக் காகி லேனினிப்பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித்தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்தாப ரித்துநித் தார மீதெனப்பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த்தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்பாணி வித்துருப் பாத னோர்புறச்சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்கோவ லத்தியிற் கான நான்மறைக்காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்புலிவ்ளுர்
காள அத்தியப் பால்சி ராமலைத்தேச முற்றுமுப் பூசை மேவிநற்காம கச்சியிற் சால மேவுபொற்பெருமாளே.
