Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 315

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

(எடுப்பு - 1/2 இடம்)தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான

Lyrics

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்கரவடன் கொற்றக் குக்குட வத்தன்தனிவீரக்

கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந்தமிழ்பாடிக்

குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன்றிலதான

குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங்கிடையாதோ

பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன்றையும்வேணிப்

பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங்கயவாவி

திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின்திருவான

தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும்பெருமாளே.

All songs →