Song 200
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதனதான
Lyrics
வேயி சைந்தெழு தோள்கள் தங்கியமாதர் கொங்கையி லேமு யங்கிடவீணி லுஞ்சில பாத கஞ்செயஅவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியுமேயு லைந்தவ மேதி ரிந்துளமேக வன்றறி வேக லங்கிடவெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்வாடி நைந்தென தாவி வெம்பியெபூத லந்தனி லேம யங்கியமதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திருபாத பங்கய மேவ ணங்கியெபூசை யுஞ்சில வேபு ரிந்திடஅருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்ராவ ணன்சிர மேய ரிந்தவர்சேனை யுஞ்செல மாள வென்றவன்மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடுசூர்ம டிந்திட வேலின் வென்றவதேவர் தம்பதி யாள அன்புசெய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலைபோக அந்தரி சூலி குண்டலிஆதி யம்பிகை வேத தந்திரியிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்போத கந்தனை யேயு கந்தருள்ஆவி னன்குடி மீதி லங்கியபெருமாளே.
