Song 179
போத கந்தரு கோவே நமோநம
- Sthalam
- பழநி
- Raagam
- பந்துவராளி
- Thalam
- அங்கதாளம் (8)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதிமி-2,தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதனதான
Lyrics
போத கந்தரு கோவே நமோநமநீதி தங்கிய தேவா நமோநமபூத லந்தனை யாள்வாய் நமோநமபணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநமவேடர் தங்கொடி மாலா நமோநமபோத வன்புகழ் ஸாமீ நமோநமஅரிதான
வேத மந்திர ரூபா நமோநமஞான பண்டித நாதா நமோநமவீர கண்டைகொள் தாளா நமோநமஅழகான
மேனி தங்கிய வேளே நமோநமவான பைந்தொடி வாழ்வே நமோநமவீறு கொண்டவி சாகா நமோநமஅருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெகூர்மை கொண்டயி லாலே பொராடியெபார அண்டர்கள் வானாடு சேர்தரஅருள்வோனே
பாதி சந்தர னேசூடும் வேணியர்சூல சங்கர னார்கீத நாயகர்பார திண்புய மேசேரு சோதியர்கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமைகோல அம்பிகை மாதா மநோமணிஆயி சுந்தரி தாயான நாரணிஅபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெகோம ளம்பல சூழ்கோ யில்மீறியஆவி னன்குடி வாழ்வான தேவர்கள்பெருமாளே.
