Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 121

உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தான தனதனன தனத்தான தனதனனதனத்தான தனதனனதனதான

Lyrics

உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்ஒருக்காலு நெகிழ்வதிலையெனவேசூள்

உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியமதுடைத்தாய்பின் வருகுமவரெதிரேபோய்ப்

பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபலபடப்பேசி யுறுபொருள்கொள்விலைமாதர்

படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவுபதத்தாள மயிலின்மிசைவரவேணும்

தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்தரத்தாடல் புரியுமரிமருகோனே

தமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்தநுக்கோடி வருகுழகர்தருவாழ்வே

செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருதுசெயித்தோடி வருபழநியமர்வோனே

தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவுதிருத்தோள அமரர்பணிபெருமாளே.

All songs →