Song 122
உலகபசு பாச தொந்த ...... மதுவான
- Sthalam
- பழநி
- Raagam
- ஸெளராஷ்டிரம்
- Thalam
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமிதக-3தனதனன தான தந்ததனதான
Lyrics
உலகபசு பாச தொந்தமதுவானஉறவுகிளை தாயர் தந்தைமனைபாலர்
மலசலசு வாச சஞ்சலமதாலென்மதிநிலைகெ டாம லுன்றனருள்தாராய்
சலமறுகு பூளை தும்பையணிசேயேசரவணப வாமு குந்தன்மருகோனே
பலகலைசி வாக மங்கள்பயில்வோனேபழநிமலை வாழ வந்தபெருமாளே.
