Song 1044
அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயுஅடைய மீளில் வீடாகுமெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்அவனி மீதி லோயாதுதடுமாறும்
உ டலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாகஉ தறி வாச காதீதஅடியூடே
உ ருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன்உ பய பாத ராசீகமருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோதுமகர வாரியோரேழுமமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாணசவனிதை மேவு தோளாயிரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலிபுதல்வ கான வேல்வேடர்கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதாரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
