Song 1043
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராயஅரிய மோன மேகோயிலெனமேவி
அசைய வேக்ரியாபீட மிசைபு காம காஞானஅறிவி னாத ராமோதமலர்தூவிச்
சகல வேத னாதீத சகல வாச காதீதசகல மாக்ரியாதீதசிவ்ருப
சகல சாத காதீத சகல வாச னாதீததனுவை நாடி மாபூசைபுரிவேனே
விகட தார சூதான நிகள பாத போதூளவிரக ராக போதாரசுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூரவிமல வ்யாப காசீலகவிநோத
ககன கூட பாடீர தவள சோபி தாளானகவன பூத ரர்ருடசதகோடி
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
