பாடல் 992
போத நிர்க்குண போதா நமோநம
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஸ¥நாத விநோதினி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தான தத்தன தானா தனாதனதான தத்தன தானா தனாதனதான தத்தன தானா தனாதனதந்ததான
பாடல் வரிகள்
போத நிர்க்குண போதா நமோநமநாத நிஷ்கள நாதா நமோநமபூர ணக்கலை சாரா நமோநமபஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநமநீப புஷ்பக தாளா நமோநமபோக சொர்க்கபு பாலா நமோநமசங்கமேறும்
மாத மிழத்ரய சேயே நமோநமவேத னத்ரய வேளே நமோநமவாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநமஎன்றுபாத
வாரி ஜத்தில்வி ழாதே மகோததியேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவமாயை யிற்சுழி யூடே விடாதுகலங்கலாமோ
கீத நிர்த்தவெ தாளா டவீநடநாத புத்திர பாகீ ரதீகிருபாச முத்திர ஜ¨முத வாகனர்தந்திபாகா
கேக யப்பிர தாபா முலாதிபமாலி கைக்கும ரேசா விசாகக்ருபாலு வித்ரும காரா ஷடானனபுண்டா£கா
வேத வித்தக வேதா விநோதகிராத லஷ்மிகி ¡£டா மகாசலவீர விக்ரம பாரா வதானவகண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரணதீர நிர்ப்பய தீராபி ராமவிநாய கப்ரிய வேலாயு தாசுரர்தம்பிரானே.
