பாடல் 765
இரத மான தேனூற லதர மான மாமாத
- தலம்
- சீகாழி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
இரத மான தேனூற லதர மான மாமாதரெதிரி லாத பூணாரமுலைமீதே
இனது போடு மேகாச உ டையி னாலு மாலாலவிழியி னாலு மாலாகியநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறும்ருகம தாதி சேரோதிநிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்விழல னாய்வி டாதேநினருள்தாராய்
அரக ராஎ னர்முடர் திருவெ ணீறி டர்முடர்அடிகள் பூசி யர்முடர்கரையேற
அறிவு நூல்க லர்முடர் நெறியி லேநி லர்முடர்அறம்வி சாரி யர்முடர்நரகேழிற்
புரள வீழ்வ ¡£ராறு கரவி நோத சேய்சோதிபுரண பூர ணாகாரமுருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறுபுகலி மேவி வாழ்தேவர்பெருமாளே.
