உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1244

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனந்தான தானான தனந்தான தானானதனந்தான தானானதனதான

பாடல் வரிகள்

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடுசிறந்தியாதி லு஡மாசையொழியாத

திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடிசெயுங்காய நோயாளனரகேழில்

விழுந்தாழ ஧வ்முழ்க இடுங்காலன் மேயாவிவிடுங்கால மேநாயென்வினைபாவம்

விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞானவிளம்போசை யேபேசிவரவேணும்

அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடிஅழன்றேகி மாசீதநெடுவேலை

அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூரஅலங்கார வேலேவுமுருகோனே

கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடுகுருந்தேறு மால்மாயன்மருகோனே

குறம்பாடு வார்சேரிபுகுந்தாசை மாதோடுகுணங்கூடி யேவாழுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →