Song 1244
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்தான தானான தனந்தான தானானதனந்தான தானானதனதான
Lyrics
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடுசிறந்தியாதி லுமாசையொழியாத
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடிசெயுங்காய நோயாளனரகேழில்
விழுந்தாழ வ்முழ்க இடுங்காலன் மேயாவிவிடுங்கால மேநாயென்வினைபாவம்
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞானவிளம்போசை யேபேசிவரவேணும்
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடிஅழன்றேகி மாசீதநெடுவேலை
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூரஅலங்கார வேலேவுமுருகோனே
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடுகுருந்தேறு மால்மாயன்மருகோனே
குறம்பாடு வார்சேரிபுகுந்தாசை மாதோடுகுணங்கூடி யேவாழுபெருமாளே.
