பாடல் 782
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - 2 களை (திஸ்ரநடை) (24)தான தான தத்த தந்த தான தான தத்த தந்ததான தான தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்திமாறி யாடெ டுத்தசி ந்தையநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கிவாரை யாயி னிப்பி றந்துஇறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உ ன்றன்வீடு தாப ரித்த அன்பர்கண்முடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்தவேளெ யாமெ னப்ப ரிந்துஅருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்டகால பாநு சத்தி யங்கைமுருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்தகாளை யேறு கர்த்த னெந்தையருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்துசீரை யோது பத்த ரன்பிலுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்தசேவல் கேது சுற்று கந்தபெருமாளே.
