உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 535

வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தய்யத்த தாத்த தய்யத்த தாத்ததய்யத்த தாத்ததனதான

பாடல் வரிகள்

வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்குவில்லிக்க தாக்கருதும்வேளால்

வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்யில்லத் துறாக்கவலைமேவு

பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கைநல்லிற் பொறாச்சமயமாறின்

பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்கல்விக் கலாத்தலையலாமோ

அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்துசொல்குக்கு டார்த்தஇளையோனே

அல்லுக்கு மாற்றி னெல்லுக்க மேற்புல்கெல்லைப்ப டாக்கருணைவேளே

வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்வல்லிக்கு மேற்றரருள்வோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்தவள்ளிக்கு வாய்த்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →