பாடல் 329
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
- தலம்
- காஞ்சீபுரம்
- ராகம்
- பாகேஸ்ரீ
- தாளம்
- ஸங்கீர்ண சாபு (4 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தக-1, திமி-1, தகதகிட-2 1/2தத்தத் தனதான தத்தத்தனதான)
பாடல் வரிகள்
அற்றைக் கிரைதேடி அத்தத்திலுமாசைபற்றித் தவியாத பற்றைப்பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத்தொளைசீலாகற்றுற் றுணர்போதா கச்சிப்பெருமாளே.
