பாடல் 247
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- கானடா
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்தத்ததன தான தத்தம்தனதான
பாடல் வரிகள்
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்கெத்தனைச ராச ரத்தின்செடமான
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்கெத்தனைகொ லுனை நித்தம்பசியாறல்
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்பெற்றிடநி னாச னத்தின்செயலான
பெற்றியுமொ ராது நிற்குந் த்ததகுரு தார நிற்கும்பெத்தமுமொ ராது நிற்குங்கழல்தாராய்
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்தத்தனத னாத னத்தந்தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்தத்தனத னான னுர்த்துஞ்சதபேரி
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்திக்குகளொர் நாலி ரட்டின்கிரிசூழச்
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்செக்கர்நிற மாயி ருக்கும்பெருமாளே.
