உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 244

உடலி னு஡டு போய்மீளு முயிரி னு஡டு மாயாத

ராகம்
தோடி
தாளம்
அங்கதாளம் (5 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான

பாடல் வரிகள்

உடலி னு஡டு போய்மீளு முயிரி னு஡டு மாயாதஉணர்வி னு஡டு வானு஡டுமுதுதீயூ

டுலவை யூடு நநருடு புவியி னு஡டு வாதாடுமொருவ ரோடு மேவாததனிஞானச்

சுடரி னு஡டு நால்வேத முடியி னு஡டு மூடாடுதுரிய வாகு லாதீதசிவ்ருபம்

தொலைவி லாத போராசை துரிச றாத வோர்பேதைதொடுமு பாய மேதோசொலருள்வாயே

மடல றாத வா஡ணச அடவி சாடி மாறானவரிவ ரால்கு வால்சாயஅமராடி

மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடிமடையை மோதி யாறு஡டுதடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவுகமல வாவி மேல்வீழுமலர்வாவிக்

கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →