Song 244
உடலி னுடு போய்மீளு முயிரி னுடு மாயாத
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- தோடி
- Thalam
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
உடலி னுடு போய்மீளு முயிரி னுடு மாயாதஉணர்வி னுடு வானுடுமுதுதீயூ
டுலவை யூடு நநருடு புவியி னுடு வாதாடுமொருவ ரோடு மேவாததனிஞானச்
சுடரி னுடு நால்வேத முடியி னுடு மூடாடுதுரிய வாகு லாதீதசிவ்ருபம்
தொலைவி லாத போராசை துரிச றாத வோர்பேதைதொடுமு பாய மேதோசொலருள்வாயே
மடல றாத வாணச அடவி சாடி மாறானவரிவ ரால்கு வால்சாயஅமராடி
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடிமடையை மோதி யாறுடுதடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவுகமல வாவி மேல்வீழுமலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
