பாடல் 1305
குருபர சரவண பவசண் முககுக
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதன தனன தனதனதனதன தனதன தனன தனதனதந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ......... தனதான
பாடல் வரிகள்
குருபர சரவண பவசண் முககுகஒருபர வயமியல் எயினர் மகள்சுகமண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜஉ ழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்இளைகளை நெறுநெறு நெறென உ லவுவிலங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்பஅருள் தருவாயே
... அடிபடு முரசு தவில்படகந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவசங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்பிரளய மிதுவென அதிர உ லகர்கள்அரகர சிவசிவ அபய மபயமெனுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடைபுகவானோர்
... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவுபெருமாளே.
